மத்திய அரசு உதவி… ஸீரோ பாலன்ஸ் அக்கவுன்ட்: உங்கள் வீட்டு வாண்டுகளுக்கான அவசிய செய்தி Jan dhan Yojana : குழந்தை 18 வயதை அடைந்ததும், ஒரு அடையாள ஆவணத்தை சமர்பித்த பிறகு வங்கி இந்த கணக்கை உண்மையான பயனாளியின் பெயரில் ஒப்படைக்கும். By WebDesk லைஃப்ஸ்டைல் May 16, 2020 8:01 amUpdated: May 16, 2020 4:20 pm