காவலில் பாலியல் வன்முறை மற்ற பெண்களைவிட முஸ்லிம் பெண்கள் மீது அதிகளவில் நிகழ்த்தப்பட்டது.
JNU Sharjeel Imam Arrested: டெல்லி அலிகார் பல்கலைக்கழகத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிராக பேசிய ஜே.என்.யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது ஐந்து மாநிலங்களில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜே.என்.யு-வில் பி.எச்.டி படித்து வருகிறார் ஷர்ஜீல் இமாம். 16ம் தேதி அலிகார் பல்கலைக்கழகத்தில் அரசுக்கு எதிராகவும், சி.ஏ.ஏவுக்கு எதிராகவும்...
சர்மிஸ்தா தனது மகள் அய்ஷி பற்றி கூறுகையில், “அவள் எப்போதும் நுண்கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தாள். பள்ளி மற்றும் கல்லூரியில் தனது ஓவியங்களுக்காக பல விருதுகளை வென்றுள்ளாள். உயர்க்கல்வி மீதான ஆர்வம் இல்லாதிருந்தால், அவள் ஒரு ஓவியராக ஆகியிருப்பாள்” என்கிறார்.
டெல்லி யுனிவர்சிட்டியில் படிக்கும் அப்பெண் ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது!
டி.சி.பி. ஜாய் திர்கேய் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது வன்முறையில் ஈடுபட்ட 9 மாணவர்களில்7 மாணவர்கள் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர் என்று கூறினார்.
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்துகொண்டார்.
JNU violence JNUSU attack ABVP : அடையாளம் காணப்படாத மர்ம நபர்கள் மீது, கலவரத்தை உண்டாக்குதல், பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த வன்முறையில் காயமடைந்த ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், பல்கலைக்கழகம் நேற்று ஒரு திட்டமிட்ட தாக்குதலை சந்தித்ததாகக் கூறினார்.
தாக்குதலுக்கு முன்பாக வலம்வந்த சில வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள், பல்கலைக்கழகத்திற்குள் நடந்த வன்முறை திட்டமிட்ட செயல் என்பதை குறிக்கின்றது.
கவர்னர் அனில் பைஜால் காவல்துறையினர் தேவையான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!