இன்று தனது காரில் திரும்பிக் கொண்டு இருந்தார் ஹனான்.
நில அபகரிப்பு புகாரில் சிக்கிய கேரள மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தாமஸ் சாண்டி, இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்
பெண்களின் மீது போலி பச்சாதாபம் கொள்பவர்களின் கேள்விக்கு விடை ஒன்றுதான். பெண்ணை பெண்ணாக பாருங்கள்; அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.
தாஜ்மஹாலை புகழ்ந்து கேரள சுற்றுத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தகவல்
”சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்தால், அக்கோவில் தாய்லாந்தை போன்று செக்ஸ் சுற்றுலா தலமாகிவிடும்”, என பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரிய வழக்கை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.