
சென்னையில் உள்ள 10 ஏரிகளை சுற்றி நடைபாதைகள், சைக்கிள் தடங்கல், பூங்கா, ஆம்பிதியேட்டர் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் அமைக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.
பிரியாணிக்கு எப்போதும் கடையில் பிரட் அல்வா கொடுக்காமல் இருக்கமாட்டார்கள். இந்நிலையில் இதை ஈசியாக செய்யலாம்.
லண்டன் ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் தான் இடம் பிடித்துள்ளார்.
வெந்தயம் ஊறவச்சு அரைச்சி அந்த பேஸ்டை தலைக்கு தடவலாம். அதுக்கூட தயிரும் சேர்த்துக்கலாம். முடி நுனி வரை பேஸ்ட் தடவுங்க.
அமேசான் பிரைம் வீடியோவில் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்வதற்கான திட்டம் உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
தனுஷூ ராசி நேயர்களே வர்மா உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த இவர், எஃப்.ஐ.ஆர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த குடைமிளகாய் சாதத்தை ஒரு முறை செய்து பாருங்க. இது ஒரு கலவை சாதமாக இருந்தாலும், பிரைடு ரைசைவிட சூப்பராக இருக்கும்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், விராட் கோலியை ஒருநாள் அணியில் கேப்டனாக தொடர அனுமதிக்காமல் பி.சி.சி.ஐ அவருக்கு அநீதி இழைத்து விட்டதாக விமர்சித்துள்ளார்.
6 வழி ஓ.எம்.ஆர்., 4 வழிச் சாலையாக மாறியுள்ளது, ஆனால் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் முழு கட்டணத்தையும் தொடர்ந்து வசூலித்து வருகிறது.
ராதிகா அம்மாவும் இனிமே எதாவது பிரச்சனை நடந்தா மொத்த குடும்பத்தையும் தூக்கி உள்ள வச்சிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்கிறார்.