
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக அறிவித்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் பொன்ராஜ், தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு வர வேண்டும்…
தேமுதிகவின் நிரந்தர பொதுச் செயலாளாராக விஜயகாந்தை தேர்வு செய்வதாக தேமுதிக பொதுக்குழு தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதுவரை அவர் தலைவராக இருந்து வந்தார்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் செலவிடும் உலகின் மிகப்பெரிய நாடுகளாக மாறி வருகின்றன.
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்நிகழ்ச்சியில் டாப் 5 இடத்தை பிடிக்க குக்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
இப்போது ஷிவானி புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது.
ஓடிசா ரயில் விபத்து தொடர்பாக கடைசி நொடி வீடியோ வெளியாகி உள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 50 பூங்காக்கள் மற்றும் 15 விளையாட்டு மைதானங்களை சேர்க்கும் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா மீதான 4 பாலியல் பலாத்கார வழக்குகளில் 3 கடந்த மாதம் கைவிடப்பட்டது.
நாளை (09.06.2023), அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
கோஸ்டாரிகன் உயிரியல் பூங்காவில் 16 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த பெண் முதலை முட்டைகளை ஈன்றது, ஆராய்ச்சியாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.