
விஸ்வாசம் அஜித் ரசிகர்களுக்கு சரவெடி திருவிழா
Vijay Amritraj Elected as TNTA President: பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர்களை அழைத்து காட்சி ஆட்டம் நடத்துவதுடன், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்
2016ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளை நினைவு கூற இத்தினம் கடைபிடிக்கப்படும்
ரயில் விபத்து விவரங்களை உடனுக்குடன் பெறும் வகையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அதிகாரிகள் ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
கருணாநிதி பெயரில் உலகத்தரம் வாய்ந்த மாநாட்டு மையம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும் கிலோவுக்கு ரூ.77,800 காணப்படுகிறது.
பெருகிவரும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியதால், பீதியடைந்த உறவினர்கள் பதில்களைத் தேடி நிலையங்களில் வரிசையில் நின்றனர்.
தமிழகத்தின் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 38 கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்தன; குறைபாடுகளைச் சரிசெய்ய 100 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லும் வகையில், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு ரயில் இயக்கப்படும்,
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் உடனடியாக புதுச்சேரி அரசின் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 140 பயணிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஒடிசாவின் பாலசோரில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, விபத்து குறித்து உதவி வழங்குவதற்காக சென்னை சென்ட்ரல் நிலையத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.