
Nobel Peace Prize winner Malala Yousafzai marries at home in Britain: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய்க்கு திருமணம்; பிரிட்டன் வீட்டில்…
ஆக்ஸ்ஃபோர்டின் லேடி மார்க்ரெட் ஹாலில் படித்த அவர் தற்போது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
மலாலாவின் வாழ்க்கையில் நடந்த பல பக்கங்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு தொடருவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மலாலா யூசுஃப்சாய், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேல் கோட் அணிந்தபடி தோன்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.