
‘மெர்சல்’ படத்தில் விஜய் – சமந்தாவுக்கு இடையே நடைபெறும் பிரபலமான உரையாடலான ரோஸ் மில்க் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.
‘நீ வானம் நான் மழை’ என்ற இந்தப் பாடலை, அமல் ஆண்டனி அகஸ்டின் மற்றும் சந்தியா சரவணன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
விரைவில் வெளிவரவுள்ள ‘ஒரு அடார் லவ்’ எனும் மலையாள படத்தில் இடம்பெற்றுள்ள ‘மணிக்ய மலரய பூவி’ எனும் பாடல் தற்போது வைரல்