
அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து, இந்தியா முழுவதும் வருகிற 25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது தீபிகா படுகோனேவின் ‘பத்மாவதி’.
‘தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம்’ என குஜராத் முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள தீபிகா படுகோனே வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகை தீபிகா படுகோனேவை பாதுகாக்க வேண்டும் எனவும், இது சிந்திக்க வேண்டிய தருணம் எனவும் நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.