
அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து, இந்தியா முழுவதும் வருகிற 25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது தீபிகா படுகோனேவின் ‘பத்மாவதி’.
ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது.
அரசு துறைகளில் உயர்பதவி வகிப்பவர்கள் பத்மாவதி திரைப்படம் குறித்து கருத்து தவிர்ப்பதை தவிர்க்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ 10 கோடி, அவரை உயிரோடு கொளுத்தினால் ரூ 1 கோடி என பத்மாவதி படப்பிரச்னையில் இந்துத்வா அமைப்புகள் மிரட்டுகின்றன.