நவீனமயமாக்கப்பட்ட உலகிற்கான நீதிகள் குறித்தும், தாராளமயமாகிவிட்ட இந்த உலகிற்கான நீதிகள் குறித்தும் ஆத்திசூடி என்ன சொல்கிறது என பெருமாள் மணி விளக்குகிறார்
சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி இயங்கக் கூடாது என்பதை ஆத்திசூடியில் இருந்து எடுத்துச் சொல்கிறார், பெருமாள்மணி.
காந்தியும் ஆன்மீகம் போதித்தார். ஓஷோவும் ஆன்மீகம் போதித்தார். இவர்கள் இருவருக்கும் இடையே என்ன ஒற்றுமை. என்ன வேறுபாடு என்பதை அருமையாக எட்டுத்துரைக்கிறார்.