
ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
மொத்தம் 669 பயனாளிகளுக்கு 196.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பனப்பலன்களை அமைச்சர்கள் வழங்கினர்.
அ.தி.மு.க ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது – திருச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான், இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது.
நிலநடுக்கம் தாக்கிய துருக்கியில் மீண்டும் அதிபராகிறார் தையிப் எர்டோகன்; 3 ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றியவருக்கு ரஷ்யா- உக்ரைன் வாழ்த்து
கோவை மாவட்டத்தில் தேசிய பறவையான மயில் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது.
தற்போது நெட்டிசன்கள் பலரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியின் வயது வித்தியாசம் தொடர்பான தகவல்களை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையிலான படகு சேவையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணியாமல் பயணித்த நிலையில் ஆட்சியர் ஸ்ரீதர் அதிரடி நடவடிக்கை
வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, மலை கிராமத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை அவசரகதியில் செயல்படுத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்; புதுச்சேரி சமூக நல அமைப்புகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு