
”பீகார் மெகா கூட்டணியில் எந்தவொரு பிளவும் இல்லை. தேஜஸ்வி யாதவ் விலகமாட்டார் என”ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
“ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது சட்டத்திற்கு புறம்பாக செய்யவில்லை. இந்த சோதனை ஒரு அரசியல் சதி, சூனிய வேட்டை. என் மீது எந்த தவறும் இல்லை”
ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
இந்தியாவில் முதல் முதலாக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் சுகாதார உரிமை மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டியில் பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு கருப்பு கோடி காட்ட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நன்றாக உள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் நீர்மட்டம் இயல்பை விட குறைவாக உள்ளது.
கைதான நபரிடம் விசாரித்த போது, ஆம் ஆத்மியின் தலைமையகத்தில் சுவரொட்டிகளை வழங்குமாறு தனது முதலாளி தன்னிடம் கேட்டதாகவும், ஒரு நாள் முன்னதாகவே டெலிவரி செய்ததாகவும் தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இந்த மோசடிகளின் வெற்றிக்குக் காரணம் என்று குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) காவல் கண்காணிப்பாளர் சுமன் டி பென்னேகர் கூறியுள்ளார்
சட்டமன்றத்தின் இன்று பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் யாரும் விணாக புகழ வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்ஸிஜன் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
புகார்கள் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் ராணி சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.
திங்கட்கிழமை, தேவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 15,545 மெகாவாட்டை எட்டியது.