
நிலத்தை உழுவதற்கு மாடுகளை வாங்க கூட விவசாயி சர்தாரிடம் பணம் இல்லை என தெரிகிறது. அதனால், தன் இரண்டு மகள்களையும் ஏரில் பூட்டி தன் நிலத்தை உழுதார்.
அம்பேத்கரின் சிலை முன் புத்தரின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. இருவரும் சிலை முன்பாக மாலை மாற்றிக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், அம்பேத்கர் சிலையை ஜோடிகள் இருவரும் 7 முறை வலம் வந்தனர்.