Tamil Nadu Assembly Elections 2021

Tamil Nadu Assembly Elections 2021 News

அதிமுகவில் இருந்து திமுக வந்த 8 தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி!

10 முறை திமுகவிற்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்த துறைமுகம் தொகுதி 2011ம் ஆண்டு அதிமுக கைவசம் சென்றது. 2016ல் அந்த தொகுதியை திமுகவிற்கு மீட்டுத் தந்தார்…

முதல்வராக நல்லாட்சி தருவார்; ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து

மு.க.ஸ்டாலினின் அண்ணனும், திமுக வில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் உறுப்பினருமான மு.க.அழகிரி முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது?

2011ம் ஆண்டு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவின் வாக்கு வங்கி இம்முறை வெறும் 0.43% ஆக இருந்தது.

முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்?

MK Stalin Tamilnadu CM : மிக பிரம்மாண்டான அரங்கில் பதவியேற்பு விழா வைப்பதற்கு பதிலாக எளிமையான பதவியேற்பு என்பது எந்த விதத்திலும் தவறில்லை

12 தொகுதிகளில் 4 மட்டுமே பாஸ்: இடதுசாரிகள் வெற்றி விகிதம் வீழ்ச்சி ஏன்?

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிட்ட 12 இடங்களில், மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.09 சதவீத வாக்குகளையும்,…

4 தொகுதிகளை வென்ற விசிக; தலித் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தமிழ்நாட்டு தலித் அரசியல் வரலாற்றிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு மிக முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது. 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

புதிய குழப்பத்தில் அதிமுக: எம்பி பதவியை வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ராஜினாமா செய்வார்களா?

Tamilnadu Assembly : தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக எம்பிக்கள் கே.பி முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டப் பேரவையில் இடம்பெற்ற 4 தாமரை எம்.எல்.ஏ.க்கள்

2006, 2011, 2016 ஆகிய 3 தமிழக சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி…

பாமக வெற்றி பெற்ற 5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் யார்?

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாமக, இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23…

பதவியேற்பு எளிமையாக நடக்கும்; வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

பதவியேற்பு விழா, கொரோனா சூழலால் மிகவும் எளிமையான முறையில், ஆளுநர் மாளிகையிலேயே நடைபெறும்.

திமுக வெற்றி: ஸ்டாலின் வீட்டில் குவிந்த ஐஏஎஸ், ஐபிஎஸ்

Assembly Election : தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி முதல் ரஜினிகாந்த் வரை : வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்

Wish To Stalin : தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆண்களுக்கு நிகராக துணிச்சலுடன் களம் இறங்கிய பெண்கள்; வெற்றி வாகை சூடுபவர்கள் யார்?

முன் மாதிரி அரசியல் களமாக பெண்களின் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி வெகு காலமாக செயல்பட்டு வருகிறது.

News Highlights: ஏப்.6 முதல் நண்பகல் வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள்

Tamil Nadu (TN) Assembly Election Results 2021 Updates: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்

133 தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பு: தந்தி டிவி எக்ஸிட் போல் ரிசல்ட்

Tamilnadu Assembly Election Exit Poll Results இரவு 7.30 மணிக்குத் தேர்தலுக்குப் பின் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் திமுகவுக்கு மெஜாரிட்டி: எந்தெந்த மீடியா கணிப்பில் எத்தனை இடங்கள்?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எக்ஸிட் போல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று…

மே 2ம் தேதி வழக்கம்போல ஊரடங்கு அமல்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மே 1ம் தேதி ஊரடங்கு அவசியமில்லை என்றும் மே 2ம் தேதி வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக…

ஓபிஎஸ் தொகுதி பரபரப்பு… இ.வி.எம். அறைக்கு வெளியே 96 தகரப் பெட்டிகள்; திமுக சந்தேகம்

“போலீசுக்கு உணவு எடுத்துச் செல்ல வந்த 2 வாகனங்களை பதிவு செய்யாமல் அனுப்பியிருந்தார்கள். இது போன்ற குறைபாடுகளை சொன்னால் சரி செய்கிறார்களே தவிர நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறார்கள்.”…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.