2007ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக் கோப்பைத் தொடரை அவ்வளவு எளிதில் இந்தியர்களால் ஜீரணித்திருக்க முடியாது. அதன் வலி அவ்வளவு கொடியது. வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி படுதோல்வி சந்திக்க, தொடர்ந்து இலங்கையுடனும் தோற்க, உலகக் கோப்பையை விட்டு முதல் சுற்றோடு வெளியேற்றப்பட்டது இந்தியா....
ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்திருக்கும் வங்கதேச வீரர் இவர் தமிம் இக்பால் தான்