
கொரோனா பாதிப்பு: அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணம்
அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என நாங்கள் எல்லாம் அழுது கொண்டிருந்த போது, அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில் திண்டுக்கல் ஹோட்டலில் அந்த பெண்ணுடன் ஜெயக்குமார் தங்கியிருந்தார்
எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தை சார்ந்த திரு. திவாகரனும், ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.
வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமைச் செயலகம் வந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.