லோட்டோஸ்மைல் பவர்பால் குலுக்கல் போட்டி: பரிசு 179 மில்லியன் டாலர்

போட்டியாளர்களை அழைத்து, "வணக்கம், நீங்கள் லாட்டரியை வென்றீர்கள்!" என்று லோட்டோஸ்மைல் நிறுவனம் தெரிவித்து வருகிறது.

By: Updated: November 18, 2020, 07:47:32 AM

பவர்பால் என்பது உலகின் மிகப் பிரபலமான லாட்டரி குலுக்கல் விளையாட்டுகளில் ஒன்றாகும். 2016ல் ஜனவரி மாதம் நடைபெற்ற பவர்பால் குலுக்கலில் 1.586 பில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது.

உலக மக்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சிறந்த குலுக்கல் போட்டியாக பவர்பால் இன்று திகழ்கிறது. உலகின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருந்து கொண்டு, இந்த போட்டியில் வெற்றி பெறலாம் என்பது தான் இதன் சிறப்பம்சமாகும்.

Lottosmile.in என்ற வலைதளத்தில், பவர்பால் டிக்கெட்டை வாங்குவதன் மூலம், இந்தியாவில் ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும், ஜாக்பாட்டை நீங்கள் வெல்லலாம்.

கடந்த 2 மாதங்களாக பவர்பால் குலுக்கல் போட்டியில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படாத நிலையில், வரும் சனிக்கிழமை இரவு நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றியாளர்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு 179 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ($168,000,000) பரிசாக வழங்கப்படுகிறது.

179 மில்லியன் அமெரிக்கா டாலரை வெல்வது எப்படி?

1. உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கும் சேவையான Lottosmile.in – ன் வலைதளத்திற்குச் சென்று பதிவு செய்யுங்கள்.

2. 50க்கும் மேற்பட்ட லாட்டரிகள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில், பவர்பால் லாட்டரியை தேர்ந்தெடுங்கள்.

3. லாட்டரியில், உங்களுக்கு பிடித்தமான எண்களையோ அல்லது கணினி மூலம் உருவாக்கப்பட்ட எண்களையோ நிரப்பிக் கொள்ளுங்கள்.

4. நீங்கள் விளையாட விரும்பும் வரிகளின் எண்ணிக்கையை குறிப்பிடவும், அல்லது லாட்டரி சிண்டிகேட் முறையைத் தேர்வு செய்யவும் .

5.நீங்கள் டிக்கெட் வாங்கியதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம், அடுத்தடுத்த குலுக்கலில் பரிசினைத் தட்டி செல்ல தகுதியுடையவராகி விடுவீர்கள்.

2002 முதல் அதிர்ஷ்டசாலி போட்டியாளர்களை அழைத்து, “வணக்கம், நீங்கள் லாட்டரியை வென்றீர்கள்!” என்று லோட்டோஸ்மைல் நிறுவனம் தெரிவித்து வருகிறது.

லோட்டோஸ்மைலின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் கூர்மன்ஸ் இதுகுறித்து கூறுகையில்: “ 2002 முதல் உலகின் மிகப்பெரிய லாட்டரி குலுக்கலில் பரிசைத் தட்டி வெல்ல விரும்பும் போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. லாட்டரி எண்களோடு விளையாடுவது மட்டுமல்ல, எங்கள் வாடிக்கையாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்!” என்று தெரிவித்தார்.

தீபாவளி சலுகையாக, Lottosmile.in வலைத் தளத்தில், முதல் முறையாக லாட்டரி டிக்கெட் வாங்குவோருக்கு 40 சதவீதம் கேஷ்பேக் வசதியும் கிடைக்கிறது.

பவர்பால் லாட்டரி குலுக்கல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

‘This is an advertorial & the views shared in the article are opinions of LottoSmile. The content provided is for 18+ T&C apply’

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Advertorial News by following us on Twitter and Facebook

Web Title:Lottosmile powerball popular lottery game has a 158 million dollar jackpot

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X