ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் (HMSI) சமீபத்தில் ஷைன் 125-ஐ ரூ.79,800 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் தற்போது OBD2 இணக்க இயந்திரத்தைப் பெறுகிறது. இந்தப் பைக குறித்து இங்கே பார்க்கலாம்.
Advertisment
தோற்றத்தைப் பொறுத்தவரை, ஷைன் 125 அதன் உன்னதமான மினிமலிஸ்டிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், ஹோண்டா ஷைன் 125 கருப்பு, ஜெனி கிரே மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே, ரெபெல் ரெட் மெட்டாலிக் மற்றும் டீசென்ட் ப்ளூ மெட்டாலிக் வண்ணங்களில் கிடைக்கிறது.
Engine
123.94cc, single-cylinder
Power
10.5 bhp
Torque
11 Nm
Gearbox
5-speed
Mileage
50-60 kmpl*
பைக்கின் அம்சங்கள்
இந்த ஹோண்டா சைன் ரூ.79800 முதல் ரூ.83800 வரையுள்ள விலையில் கிடைக்கிறது. மேலும், ஹோண்டா ஷைன் 125 டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் டூயல் ஸ்பிரிங்-லோடட் ஷாக் அப்சார்பர்களைப் பெறுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“