Advertisment

கடந்த 10 ஆண்டுகளில் செம்ம வருமானம்: டாப் 5 மியூச்சுவல் பண்ட் இவைதான்!

நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் முதலிடத்தில் உள்ளது. இது 17.09% வருமானத்தை அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து மிரே அசெட் லார்ஜ் கேப் ஃபண்ட் 16.99% வருவாயுடன் உள்ளது.

author-image
WebDesk
New Update
mutual-fund

மற்ற மூன்று ஐசிஐசிஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட், எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி டாப் 100 ஃபண்ட் ஆகும்.

Top performing large cap mutual funds: மியூச்சுவல் பண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதிகள் ஆர்.டி தொடர் வைப்புகள் போல் எளிதானவை. பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய ஒரு பெரிய தொகை தேவைப்படும்.

அப்படி எதுவும் ஆர்.டி மற்றும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் தேவைப்படாது. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை எளிய வகையில் சேமிக்கலாம்.

Advertisment

அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிக வருவாயை வழங்கிய 5 லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.

இதில், நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் முதலிடத்தில் உள்ளது. இது 17.09% வருமானத்தை அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து மிரே அசெட் லார்ஜ் கேப் ஃபண்ட் 16.99% வருவாயுடன் உள்ளது.

மற்ற மூன்று ஐசிஐசிஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட், எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி டாப் 100 ஃபண்ட் ஆகும்.

5 லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்

எண் மியூச்சுவல் பண்டு பெயர்கள் ரிட்டன் (சதவீதம்)
01 ஹெச்டிஎஃப்சி டாப் 100 ஃபண்ட் 15.22%
02 ஐசிஐசிஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் 15.35%
03 எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் 15.78%
04 மிரே அசெட் லார்ஜ் கேப் ஃபண்ட் 16.99%
05 நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் 17.09%

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment