ஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி!

முக்கியமாக பயன்படும் ஆதார் கார்டில் சில தவறுகள் இருக்கிறது

By: Updated: September 21, 2019, 02:08:30 PM

Aadhaar card address change : மத்திய அரசு “ஆதார் அட்டைக்கென்று” தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் “Unique Identification Authority of India” ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தைத்தொடங்கியுள்ளது.

இந்தியர்களின் முக்கியமான அடையாள அட்டைகளில் ஒன்று ஆதார். நமது இந்திய அரசு, அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. சமையல் எரிவாயு,பான் கார்டு,வங்கி கணக்கு,செல்போன் எண் போன்ற அனைத்து சேவைகளையும், மானியத்தையும் பெற ஆதார் இணைப்பு முக்கியம்.

இன்றைக்காலத்தில் நாம எங்க போனாலும் வந்தாலும், எல்லாத்துக்கும் ஆதார் கார்ட் மிகவும் அவசியமாக தேவை படுகிறது, இவ்வளவு நமக்கு முக்கியமாக பயன்படும் ஆதார் கார்டில் சில தவறுகள் இருக்கிறது உதாரணத்து மொபைல் நம்பர் மாற்றம் அல்லது அட்ரஸ் மாற்றம் எப்படி செய்வது என்று புரியாமல் இருப்போம் இனி கவலைய விடுங்கள் ஆன்லைனில் நீங்களே அதை எப்படி மாற்றலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

Aadhaar card address change

//resident.uidai.gov.in/check-aadhaar-status ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள எண்கள் மற்றும் பெயரை பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.பிறந்த தேதி திருத்தம் மேற்கொள்ள (Voter ID, Driving License, Passport ) அவசியம்.முகவரி மாற்றம் செய்ய விரும்பினால் (இருப்பிட சான்றிதழ் , கேஸ் ரசீதி , Passport) உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.

ஆதாரில் முகவரி மாற்றும் முறை!

1. UIDAIயின் வெப்சைட் லோக் இன் (Log in) செய்யுங்கள், இதில் உங்கள் முகவரி அப்டேட் செய்ய உங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் தேவை படும், ஏன் என்றால் அதில் உங்களுக்கு OTP நம்பரை அனுப்ப படும், உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்கள் அட்ரஸ் (address) அப்டேட் செய்ய முடியாது, அப்படி உங்களிடம் ரெஜிஸ்டர் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் ஆதார் அப்டேட் செண்டர் போக வேண்டும்.

2. நீங்கள் ஆதாருடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு பாஸ்வோர்டு வரும். அதை இங்கு டைப் செய்துவிட்டு LOGIN -ஐ கிளிக் செய்யுங்கள்.

3. address முகவரி அப்டேட் செய்ய வெறும் address போர்டல் மட்டுமே அப்டேட் செய்ய வேண்டும், உங்களுக்கு வேறு எதாவது மற்ற அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஆதார் என்ரோல்மென்ட் (Enrollment) அப்டேட் சென்டர் போக வேண்டும், நீங்கள் அப்டேட் செய்யும்போது எதாவது கஷ்டம் வந்தால் அதாவது பின்கோடு(pincode) டேட்டா ஸ்டேட் /டிஸ்ட்ரிக்ட் /கிராமம்/டவுன்/சிட்டி/போஸ்ட் ஒபிஸ்), இது போன்ற எதவது ஒரு இஸ்யூ வந்தால் நீங்கள்; UIDAI contact centre (help@uidai.gov.in). செண்டரி தொடர்பு கொள்ளலாம்.

4. உங்கள் address முகவரி அப்டேட் ரெக்வச்ட் உடன் உங்களின் அனைத்து தேவையான டோக்யுமேன்ட்களை அப்லோட் செய்ய வேண்டும், நீங்கள் உங்கள் சரியான முகவரியை அப்டேட் மற்றும் அப்லோட் சப்போர்டிங் PoA proof of address) நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Aadhaar card address change aadhaar address change aadhaar address change online aadhaar update addressaadhaar changesaadhaar address update aadhaar address online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X