UIDAI Aadhaar Card Update: : மத்திய அரசு "ஆதார் அட்டைக்கென்று" தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் "Unique Identification Authority of India" ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தைத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் அனைவரும் இந்த சேவையத்திற்கு சென்று "ஆதார் அட்டையை" பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள திருத்ததை மேற்கொள்ளலாம். திருத்தம் மேற்கொள்ள ஆதார் சேவை மையம் வசூலிக்கும் கட்டணம் ரூபாய் 30 ஆகும்.உங்கள் ஆதார் கார்டில் எல்லாம் சரி ஆனால் இந்த பிறந்த தேதி தவறாக இருக்கிறது இதை எப்படி மாற்றுவது என தெரியலையா இனி கவலைய விடுங்க அதுக்கும் ஈஸியான வழி வந்து விட்டது.
இந்த ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்றுவதற்கு சில முக்கியமான டக்க்யுமெண்ட்கள் தேவைப்படுகின்றன அதன் மூலம் அவன் பிறந்த தேதி மாற்றுவதற்கு அது பயனுள்ளதாக இருக்க வேண்டும், அதற்க்கு தேவையான டாக்குமெண்ட்கள், பேன்கார்ட், பாஸ்போர்ட், பிறந்த சான்றிதழ் அரசு யுனிவர்சிட்டி சர்டிபிகேட் அல்லது போர்ட் மார்க் ஷீட் போன்றவை தேவைப்படும்
Aadhaar Update: நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!
1. ஆதார் எண் சமையல் எரி வாயுவுக்கான மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள்/சேவைகளைப் பெற உதவுகிறது.
2. ஆதார் அட்டை என்பது பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற குடியுரிமைக்கான சான்றல்ல. மாறாக அடையாளத்துக்கானது மட்டுமே. இந்த அட்டை ஒருவரது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.
3. ஆன்லைனில் பிறந்த தேதியை மாற்றுவதற்க்கு https://ssup.uidai.gov.in/web/guest/update யில் செல்ல வேண்டும் மற்றும் அங்கு உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் என்டர் செய்ய வேண்டும் அதில் ஒரு OTP மொபைல் யில் OTP என்டர் செய்து சப்மிட் செய்ய வேண்டும் மற்றும் மற்றும் இதன் பிறகு பிறந்த தேதியை , அப்டேட் செய்து பிறந்த தேதியை மாற்றுவதற்கு ஒப்சன் க்ளிக் செய்யுங்கள்.
கட்டணம் இல்லை! எஸ்பிஐ ஏடிஎம்-மில் எத்தனை முறை வேண்டுமானலும் பணம் எடுக்கலாம்.
4. ஆதார் கடிதம் மற்றும் ஆதார் அட்டை கூட ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதற்கு தேவையானவை ஆதார் அட்டை பதிவு செய்த பதிவு எண், தேதி மற்றும் நேரம் அல்லது ஆதார் அட்டை எண். இ-ஆதார் அட்டை பதிவிறக்குவது முறையாகும்.
5.இப்போது, எளிதாக இணையத்தில் ஆதார் அட்டை பதிவிறக்க முடியும் மற்றும் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. இருப்பினும், இ ஆதார் அட்டையை பதிவிறக்க ஆதார் அட்டை விண்ணப்பம் ஒப்புதல் பெற்றிருத்தல் வேண்டும்.
6. https://resident.uidai.gov.in/check-aadhaar-status ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள எண்கள் மற்றும் பெயரை பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.
7. பிறந்த தேதி திருத்தம் மேற்கொள்ள (Voter ID, Driving License, Passport )
2.முகவரி மாற்றம் செய்ய விரும்பினால் (இருப்பிட சான்றிதழ் , கேஸ் ரசீதி , Passport) உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.