New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/17/NPnDY7WC3548CfB7yGLZ.jpg)
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் டிரக்; 40 டன் எடையுடன் 200 கி.மீ. சீறிப்பாயும்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் டிரக்கை அதானி குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுரங்கப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் இந்த டிரக், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கும். இதன்மூலம், 40 டன்கள் வரையிலான சரக்குகளை, 200 கி.மீ., வரை எடுத்துச் செல்ல முடியும்.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் டிரக்; 40 டன் எடையுடன் 200 கி.மீ. சீறிப்பாயும்!