/tamil-ie/media/media_files/uploads/2018/12/a184.jpg)
Air India Concessions flight travel
ஏர் இந்தியா வழங்கும் கீழ்கண்ட சலுகைகள் உள்நாட்டு விமான பயணங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. செப்டம்பர் 1, 2017 முதல் இந்த சலுகை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுதம் ஏந்தும் பிரிவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சலுகை
ஆயுதம் ஏந்தும் வீரர்கள்
ஆயுதம் ஏந்தும் வீரர்களில் வீர தீர விருது வாங்கியவர்கள்
துணை ராணுவப் படை வீரர்களுக்கு சலுகை
போரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு சலுகை
போரால் விதவையானவர்களுக்கு சலுகை
வீர தீர விருது வென்றவர்களுக்கான சலுகை
குடிமக்களில் வீர தீர விருது வென்றவர்களுக்கு சலுகை
வீர தீர செயலுக்காக குடியரசுத் தலைவரின் போலீஸ் விருது மற்றும் வீர தீர செயலுக்கான போலீஸ் விருது வென்றவர்களுக்கு சலுகை
மற்ற சலுகைகள்
LTC எனப்படும் விடுமுறை பயணத்துக்கான சலிகை
மூத்த குடிமக்களுக்கான சலுகை
மாணாக்கர்களுக்கு சலுகை
மனிதாபிமான அடிப்படையிலான சலுகை
பார்வையற்றோர்களுக்கான சலுகை
புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கு சலுகை
மூட்டு செயலிழந்தவர்களுக்கான சலுகை
விளையாட்டுத் துறை சார்ந்த சலுகை
அர்ஜுனா விருது வென்றவர்கள் என்று லிஸ்டில் இருப்பவர்களுக்கு ஏர் இந்தியா சலுகைகள் வழங்குகிறது.
மேலும், இதர தகவல்கள் அறிய http://www.airindia.in/concessionary-fare.htm இங்கே க்ளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us