'ஏர் இந்தியா' வழங்கும் ஆகாய சலுகை! ஆதாயம் இருந்தால் பயன்படுத்திக்கோங்க!!

ஏர் இந்தியா வழங்கும் விமான சலுகை

ஏர் இந்தியா வழங்கும் விமான சலுகை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Air India Concessions flight travel

Air India Concessions flight travel

ஏர் இந்தியா வழங்கும் கீழ்கண்ட சலுகைகள் உள்நாட்டு விமான பயணங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. செப்டம்பர் 1, 2017 முதல் இந்த சலுகை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஆயுதம் ஏந்தும் பிரிவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சலுகை

ஆயுதம் ஏந்தும் வீரர்கள்

ஆயுதம் ஏந்தும் வீரர்களில் வீர தீர விருது வாங்கியவர்கள்

Advertisment
Advertisements

துணை ராணுவப் படை வீரர்களுக்கு சலுகை

போரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு சலுகை

போரால் விதவையானவர்களுக்கு சலுகை

வீர தீர விருது வென்றவர்களுக்கான சலுகை

குடிமக்களில் வீர தீர விருது வென்றவர்களுக்கு சலுகை

வீர தீர செயலுக்காக குடியரசுத் தலைவரின் போலீஸ் விருது மற்றும் வீர தீர செயலுக்கான போலீஸ் விருது வென்றவர்களுக்கு சலுகை

மற்ற சலுகைகள்

LTC எனப்படும் விடுமுறை பயணத்துக்கான சலிகை

மூத்த குடிமக்களுக்கான சலுகை

மாணாக்கர்களுக்கு சலுகை

மனிதாபிமான அடிப்படையிலான சலுகை

பார்வையற்றோர்களுக்கான சலுகை

புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கு சலுகை

மூட்டு செயலிழந்தவர்களுக்கான சலுகை

விளையாட்டுத் துறை சார்ந்த சலுகை

அர்ஜுனா விருது வென்றவர்கள் என்று லிஸ்டில் இருப்பவர்களுக்கு ஏர் இந்தியா சலுகைகள் வழங்குகிறது.

மேலும், இதர தகவல்கள் அறிய http://www.airindia.in/concessionary-fare.htm இங்கே க்ளிக் செய்யவும்.

Air India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: