Advertisment

Amazon Great Indian Diwali Sale 2019: இதோ கடைய போட்டாச்சுல... அமேசான் தீபாவளி ஆஃபர் தொடங்கியது

Amazon Great Indian Festival Sale 2019: Samsung-ன் Galaxy M30 தற்போது ரூ. 11,999 (MRP ரூ .16,490)க்கு கிடைக்கிறது. Galaxy M30, 6.4-inch full-HD+ display, டிரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amazon Sale, Amazon Diwali Sale

Amazon Sale, Amazon Diwali Sale

Amazon Sale Offer: அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival) 2019 விற்பனையின் தீபாவளி சிறப்பு ஆஃபர் இன்று (அக்.21) துவங்கியுள்ளது. வரும் 25ம் தேதி வரை இந்த ஆஃபர் உண்டு. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் நேற்று (அக்.20) மதியம் 12 மணியில் இருந்தேய்ந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளலாம். தீபாவளி 2019 சிறப்பு விற்பனை மொபைல் போன்கள், கேஜெட்டுகள், மின்னணு பொருட்கள்  ஆகியவற்றை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. தவிர, அனைத்து RuPay கார்டு பயனர்களும் இந்த வாரம் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறுவார்கள்.

Advertisment

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo U10, அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனையின் போது அனைத்து ப்ரீபெய்ட் ஆர்டர்களிலும் 1,000 ரூபாய் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும். Vivo U10, 18W fast-charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இது Snapdragon 665 chipset-ஆல் இயக்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றுவதன் மூலம் 7,650 ரூபாய் வரை கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை பெறலாம்.

Amazon Great Indian Festival - அமேசான் தீபாவளி ஆஃபர்

அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனையின் போது Oneplus 7-ன் (8 ஜிபி, 256 ஜிபி) விலை ரூ. 34,999 (MRP ரூ. 37,999). எஸ்பிஐ கார்டு பயன்படுத்தினால் மேலும் சலுகைகள் பெறலாம்.

அதேபோல்,Oneplus 7 Pro (6 ஜிபி, 128 ஜிபி)-யின் விலை ரூ. 44,999 (MRP ரூ .49,999). Oneplus 7-ஐப் போலவே, அதிகபட்சமாக ரூ. 13,000 பரிமாற்ற சலுகையுடன் கிடைக்கிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 6.67 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Oneplus 7 Pro, Qualcomm's Snapdragon 855 SoC ஆல் இயக்கப்படுகிறது.

அமேசானின் கிரேட் இந்திய ஃபெஸ்டிவல் விற்பனையில் Samsung Galaxy Note 9, விலை ரூ. 42,999 (MRP ரூ. 73,600). முக்கிய கிரெடிட் கார்டுகளுடன் கட்டணமில்லாத ஈஎம்ஐ விருப்பத்தை அமேசான் வழங்குகிறது. சில டெபிட் கார்டுகளுக்கு ஈஎம்ஐ வசதியும் உள்ளது. 1 வருடத்திற்கு, ஒரு முறை இலவச திரை மாற்றத்திற்கும் நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

Amazon Offerல் Samsung Galaxy M30 - அமேசன் ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி M30

Samsung-ன் Galaxy M30 தற்போது ரூ. 11,999 (MRP ரூ .16,490)க்கு கிடைக்கிறது. Galaxy M30, 6.4-inch full-HD+ display மற்றும் டிரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது.

நீங்கள் ரூ. 10,000-க்கும் கீழ் ஸ்மாட்போன் வாங்க விரும்பினால், சியோமியின் Redmi 7 ரூ. 6,999 (MRP ரூ. 9,999)க்கு அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 ஆஃபரில் வாங்கலாம். உங்கள் பழைய (Working Condition)-ல் உள்ள ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்ய அதிகபட்ச உடனடி தள்ளுபடியாக ரூ. 6,200 வரை கிடைக்கும். Redmi 7, 6.26 -inch display-வுடன் வருகிறது. இது, Qualcomm's Snapdragon 632 SoC ஆல் இயக்கப்படுகிறது. இது 2 ஜிபி ரேம் ஸ்ரோரேஜ் கொண்டதாகும்.

ஃபெஸ்டிவல் 2019 விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் Realme U1 மற்றொரு மலிவு விலை ஸ்மார்ட்போன் ஆகும். ரூ.7,999க்கு மொபைல் கிடைக்கிறது.

Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment