எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டும் மாதம் 833 இ.எம்.ஐ செலுத்தினால் போதும் – மிஸ் பண்ணிடாதீங்க
Shop for home, kitchen and outdoor products at the Amazon #GreatIndianSale and enjoy exclusive discounts, only with #YONOSBI. Download: https://t.co/yjDSsjkoWj@SBICard_Connect #SBI #StateBankOfIndia #Amazon #GreatIndianSale #Discounts #Shopping #Offers #Cashback #appliances pic.twitter.com/qKufoxTzK5 — State Bank of India…
amazon great indian sale special offer yono sbi – எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டும் மாதம் 833 இ.எம்.ஐ செலுத்தினால் போதும் – மிஸ் பண்ணிடாதீங்க
தனது பிக் மார்கெட் சாம்ராஜ்யத்தின் ஒரு யுக்தியான அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020 கடந்த ஜன.19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருட ஆரம்பத்தின் பொங்கல், மகர சங்கராந்தி பண்டிகைகளை டார்க்கெட் வைத்து, தன் அமேசான் க்ரேட் இந்தியன் சேல் 2020-ஐத் தொடங்கி இருக்கிறது
அமேசான் க்ரேட் இந்தியன் சேல் 2020-ல், இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகிக் கொண்டு இருக்கும் விவோ, ஒப்போ, சியாமி, ரியல் மீ, எல் ஜி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சுமார் 40 சதவிகிதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த 40% விலை குறைப்பு போக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உடனும் சில ஒப்பந்தங்களைச் செய்து இருக்கிறார்களாம். எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு மாதம் 833 ரூபாயில் இருந்து இ எம் ஐ செலுத்தும் வகையில் கடன் வசதிகளும் கொடுக்க இருக்கிறது. ஜனவரி 19, 2020, ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணிக்கு தொடங்கிய இந்த அமேசான் க்ரேட் இந்தியன் சேல் 2020 சலுகைகள், நாளை ஜன.22 வரை நடைபெறவிருக்கிறது.