New Update
/indian-express-tamil/media/media_files/0Hfq6uitSaCyXbdyp17I.jpg)
வரும் தீபாவளிக்குள் தங்கம் விலை கிராம் ரூ.8 ஆயிரத்தை தொடும் என பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.
தங்கம் விலை அடுத்த 18 மாதங்களில் அதிகபடியான உயர்வை எட்டும் என பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார். இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.74,000-ஐ நெருங்கியது.
வரும் தீபாவளிக்குள் தங்கம் விலை கிராம் ரூ.8 ஆயிரத்தை தொடும் என பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.