Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.6 சதவீதம் வரை வட்டி.. சீனியர் சிட்டிசன்ஸ் நோட் பண்ணுங்க

Bajaj Finance has increased its fixed deposit rates : பஜாஜ் ஃபைனான்ஸ் தனது நிலையான வைப்பு விகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இது மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8.60 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
How to claim unclaimed money from bank SA and FDs

Bajaj Finance has increased its fixed deposit rates : பஜாஜ் ஃபைனான்ஸ் தனது நிலையான வைப்பு விகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் வரை மே 10ஆம் தேதி உயர்த்தியது. இதனால் மூத்தக் குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 8.6 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். மேலும், 44 மாத கால சிறப்புகால ஃபிக்ஸட் டெபாசிட்டும் உள்ளது.

Advertisment

பஜாஜ் ஃபைனான்ஸ் FD விகிதங்கள்

  • 12-23 மாதங்கள் FD: பொது குடிமக்களுக்கு 7.4% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.65% கிடைக்கும்.
  • 15-23 மாதங்கள் FD: பொது குடிமக்களுக்கு 7.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% கிடைக்கும்.
  • 24 மாத FD: பொது குடிமக்களுக்கு 7.55% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.8% கிடைக்கும்.
  • 25-35 மாதங்கள் FD: பொது குடிமக்களுக்கு 7.6% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.65% கிடைக்கும்.
  • 36-60 மாதங்கள் FD: பொது குடிமக்களுக்கு 8.05% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.3% கிடைக்கும்.

பஜாஜ் ஃபைனான்ஸ் சிறப்பு FD வட்டி விகிதங்கள்

  • 15 மாத FD: பொது குடிமக்களுக்கு 7.45% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.7% கிடைக்கும்.
  • 18 மாத FD: பொது குடிமக்களுக்கு 7.4% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.65% கிடைக்கும்.
  • 22 மாத FD: பொது குடிமக்களுக்கு 7.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% கிடைக்கும்.
  • 30 மாத FD: பொது குடிமக்களுக்கு 7.45% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.7% கிடைக்கும்.
  • 33 மாத FD: பொது குடிமக்களுக்கு 7.75% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8% கிடைக்கும்.
  • 44 மாத FD: பொது குடிமக்களுக்கு 8.35% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.60% கிடைக்கும்.

பஜாஜ் ஃபைனான்ஸ் பணவீக்கத்தை குறைக்கும் FDகள் மீதான வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டை வழங்குகிறது. அதே நேரத்தில் டெபாசிட்களில் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment