New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/senior-3336451__340-1.jpg)
பந்தன் வங்கி 'INSPIRE' என்ற பெயரில் மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
00:00
/ 00:00
பந்தன் வங்கி தற்போது, மூத்தக் குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. எஃப்.டியை பொறுத்தமட்டில் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதத்தில் இருந்து பயனடையலாம்.
பந்தன் வங்கி 'INSPIRE' என்ற பெயரில் மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.