Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

சேவைக் கட்டணங்களில் மாற்றம்: நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை இது தான்!

இன்று முதல் அனைத்து விதமான சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லலாம்.

Written by WebDesk

இன்று முதல் அனைத்து விதமான சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லலாம்.

author-image
WebDesk
26 Oct 2020 15:53 IST

Follow Us

New Update
business tamil news sbi online sbi online balance

business tamil news sbi online sbi online balance

இது உங்களுக்கான அறிவிப்பு தான். பிரபல வங்கிகளில் மாற்றங்கள் வந்துள்ளன. அதாவது, வங்கிகளில் சேவைக்கட்டணங்கள் மாறுகின்றன.

Advertisment

சேமிப்பு கணக்கு… எஸ்பிஐ விட ஒரு நல்ல தேர்வு இருக்குமா?

மஹாராஷ்டிரா வங்கி , ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் ஆகிய வங்கிகள் இந்த மாற்றங்களை கொண்டுவரவுள்ளன. குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதே போல், இதுவரை வங்கிகளில் முக்கியமான அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று முதல் அனைத்து விதமான சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லலாம்.

Advertisment
Advertisements

bank charges bank charges rules - சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்சம் மாத சாரசரியை பராமரிக்கவில்லை என்றால், கட்டணம் விதிக்கப்படும்.

பணத்தை திரும்பப் பெறுவதற்கான கட்டணமும் உயர்த்தப்படும்.

பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனி மாத சராசரி தொகையாக ரூ.1500க்கு பதிலாக ரூ.2000 இருக்க வேண்டும். மீறினால் மாதந்தோறும் நகர்புற கிளைகளில் ரூ.75, புறநகர் கிளைகளில் ரூ.50, கிராமப்புற கிளைகளில் ரூ.20 அபராதம் விதிக்கப்படும். பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் பெறுவது 3 முறை மட்டுமே இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியாவிற்கு ஏன் மிக முக்கியமானது?

அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை. லாக்கருக்கான வைப்புத்தொகை குறைக்கப்பட்டாலும், லாக்கர் வாடகை நிலுவைத் தொகைக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bank Account

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!