2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி நாளை தொடங்குகிறது. இந்த மாதத்தில் வங்கிகள் 11 நாள்கள் மூடப்பட்டிருக்கும்.
இதில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும்.
பிப்ரவரி மாத வங்கிகள் விடுமுறை தினம்
4 பிப்ரவரி : ஞாயிறு
பிப்ரவரி 10 : இரண்டாவது சனிக்கிழமை
11 பிப்ரவரி : ஞாயிறு
பிப்ரவரி 14 : வசந்த பஞ்சமி/சரஸ்வதி பூஜை (ஸ்ரீ பஞ்சமி) (அகர்தலா, புவனேஸ்வர், கொல்கத்தா ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
பிப்ரவரி 15: Lui-Ngai-Ni (இம்பாலில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
18 பிப்ரவரி: ஞாயிறு
பிப்ரவரி 19: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
பிப்ரவரி 20: மாநில தினம்/மாநில தினம் காரணமாக ஐஸ்வால், இட்டாநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
24 பிப்ரவரி: இரண்டாவது சனிக்கிழமை
பிப்ரவரி 25: ஞாயிறு
பிப்ரவரி 26: இட்டாநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
இவற்றில் சில வங்கி விடுமுறைகள் மாநிலம் சார்ந்ததாக இருக்கும், மேலும் தேசிய விடுமுறை நாட்களில், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“