September 2024 Bank Holiday List: செப்டம்பர் மாதம் வங்கி விடுமுறை தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்பட அடுத்த மாதம், மொத்தம் 15 நாட்கள் விடுமுறை உள்ளது. இருப்பினும் இந்த விடுமுறை உள்ளூர் விழாக்கள் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அதன்படி,
செப்டம்பர் 4 (ஸ்ரீ ஸ்ரீ மத்பதேவின் திரோபாவ திதி)
கவுகாத்தி
செப்டம்பர் 7 (விநாயகர் சதுர்த்தி)
அகமதாபாத்
பேலாபூர்
பெங்களூரு
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
புவனேஸ்வர்
சென்னை
மும்பை
நாக்பூர்
பனாஜி
செப்டம்பர் 14 (ஓணம்)
கொச்சி
ராஞ்சி
திருவனந்தபுரம்
செப்டம்பர் 16 (பரவாஃபத் அல்லது மிலாது நபி)
அகமதாபாத்
ஐஸ்வால்
அறிக்கையிடல்
பெங்களூரு
சென்னை
டேராடூன்
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
இம்பால்
ஜம்மு
கான்பூர்
கொச்சி
லக்னோ
மும்பை
நாக்பூர்
புது டெல்லி
ராஞ்சி
ஸ்ரீநகர்
திருவனந்தபுரம்
செப்டம்பர் 17 (மிலாது நபி)
காங்டாக்
ராய்பூர்
செப்டம்பர் 18 (பாங் லப்சோல்)
காங்டாக்
செப்டம்பர் 20 (ஈத் இ மிலாத்)
ஜம்மு
ஸ்ரீநகர்
செப்டம்பர் 21 (ஸ்ரீ நாராயண குரு சமாதி திவாஸ்)
கொச்சி
திருவனந்தபுரம்
செப்டம்பர் 23 (மகாராஜா ஹரி சிங் பிறந்தநாள்)
ஜம்மு
ஸ்ரீநகர்
செப்டம்பர் 14 - இரண்டாவது மற்றும் செப்டம்பர் 28 நான்காவது சனிக்கிழமை விடுமுறை. மேலும் அனைத்து ஞாயிற்றுகிழமைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“