/tamil-ie/media/media_files/uploads/2021/01/vikatan_2020-11_1aaf2e5b-8447-4121-a239-cb6c14beed80_WhatsApp_Image_2020_11_30_at_12_49_33-3.jpeg)
bank news tamil icicic bank news tamil
bank news tamil icicic bank news tamil : சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து வழங்கும் `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
`நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு' அட்டையை மாநகராட்சியின் சேவைகள், வாகன நிறுத்தக் கட்டணம், நாடு முழுவதும் ரூபே அட்டை வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் உணவகங்கள், கடைகள், சில்லறை வணிகம் சார்ந்த இடங்கள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் விற்பனையகங்களில் பயன்படுத்தலாம்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் “நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மொத்தத்தில் ஒரு டெபிட் கார்டினை போல இந்த அட்டையை பல்வேறு சேவைகளுக்காக பயன்படுத்த முடியும்.
உங்களுக்கு வேண்டுமா?
ஐஸ்மார்ட் சிட்டி யுபிஐ ஆப் மூலமாகவும் இந்த, அட்டையை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் அட்டையில் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் பெறுவார்கள். இது வரவிருக்கும் நாட்களில் வங்கியின் இணையதளத்தில் பெறலாம்.
வரி செலுத்துதல் உள்ளிட்ட பல சேவைகளுக்காகவும் பயன்படுத்த முடியும். இதோடு மூவி டிக்கெட்டுகள், இ-காமர்ஸ் தளங்களில் பயன்படுத்தலாம். ஆன்லைன் உணவு டெலிவரிக்காகவும் பயன்படுத்த முடியும். இந்த சேவை வாடிக்கையாளர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உங்கள் வீடுக்கு அருகாமையில் இருக்கும் இ சேவை மையங்களிலும் உங்களால் நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு பெற முடியும். அவ்ளவு ரொமப் ஈஸி.. என்ன வாங்க நீங்க ரெடியா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.