Advertisment

ஹோம் லோன் கடன் விகிதத்தை உயர்த்திய 3 வங்கிகள்: புதிய வீதத்தை நோட் பண்ணுங்க

திருத்தப்பட்ட ஓராண்டு எம்சிஎல்ஆர் தற்போதுள்ள விகிதத்திற்கு எதிராக 8.70 சதவீதமாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Home Loan EMIs may go up again

வீட்டுக் கடனின் காலம் பொதுவாக 3 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்கும்.

பாங்க் ஆஃப் பரோடா (BoB) மற்றும் கனரா வங்கி உட்பட பல பொதுத்துறை வங்கிகள் MCLR-ஐ 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளன.
இந்தத் திருத்தப்பட்ட ஓராண்டு எம்சிஎல்ஆர் தற்போதுள்ள விகிதத்திற்கு எதிராக 8.70 சதவீதமாக இருக்கும். இந்தப் புதிய விகிதம் ஆக.12ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

Advertisment

அதேபோல் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியும் 10 அடிப்படை புள்ளிகள் எம்.சி.எல்.ஆர்.ஐ உயர்த்தியுளளது. இந்தப் புதிய விகிதங்கள் ஆக.10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
கனரா வங்கியைப் பொருத்தவரை 5 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 8.70 சதவீதம் வட்டியில் தொடர்கிறது. இது ஆக.12ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. மேலும், ஒரு வருட தவணைக்கால MCLR என்பது பெரும்பாலான நுகர்வோர் கடன்களுடன் இணைக்கப்பட்ட விகிதமாகும்.

“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment