New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/bank-jobs.jpg)
வாழ்நாள் முழுவதும் இலவச ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டுடன் வருகிறது. எனினும் இது தகுதிக்கு உள்பட்டது.
bob LITE Savings Account: பாங்க் ஆஃப் பரோடா (BoB) பாப் லைட் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாழ்நாள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு வங்கிக் கணக்காகும்.
வாழ்நாள் முழுவதும் இலவச ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டுடன் வருகிறது. எனினும் இது தகுதிக்கு உள்பட்டது.
bob LITE Savings Account: பாங்க் ஆஃப் பரோடா (BoB) பாப் லைட் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இது வாழ்நாள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு வங்கிக் கணக்காகும்.
"BOB Ke Sang Tyohar Ki Umang" பண்டிகை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், “பாப் லைட் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான குறைந்த பட்ச இருப்புத் தேவையும் இல்லாமல் தொந்தரவு இல்லாத வங்கி அனுபவத்தை வழங்குகிறது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், பாப் லைட் கணக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டுடன் வருகிறது. எனினும் இது தகுதிக்கு உள்பட்டது.
தொடர்ந்து, எலக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் பொருட்கள், பயணம், உணவு, ஃபேஷன், பொழுதுபோக்கு, வாழ்க்கை முறை, மளிகை மற்றும் ஆரோக்கியம் போன்ற பிரிவுகளில் கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.
இந்த பண்டிகை பிரச்சாரம் டிசம்பர் 31, 2023 வரை கிடைக்கும். மேலும் கார்டுதாரர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, மேக்மைட்ரிப், அமேசான், புக்மைஷோ, மைந்த்ரா, ஸ்விக்கி, ஜொமாடோ மற்றும் பல பிராண்டுகளின் சிறப்பு சலுகைகளை பெறலாம்.
சேமிப்பு கணக்கின் முக்கிய அம்சங்கள்:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.