அக்டோபரில் 21 நாள்கள் வங்கி விடுமுறை.. முழு விவரம் | Indian Express Tamil

அக்டோபரில் 21 நாள்கள் வங்கி விடுமுறை.. முழு விவரம்

Bank Holidays in October 2022: வங்கி விடுமுறை நாள்கள்

அக்டோபரில் 21 நாள்கள் வங்கி விடுமுறை.. முழு விவரம்
டிசம்பர் மாத வங்கி விடுமுறை

Bank Holidays in October 2022: தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அக்டோபர் மாதத்தில் இரண்டு, நான்காம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து 21 நாள்கள் மூடப்படுகின்றன. வார விடுமுறை தவிர வங்கி 14 நாள்கள் மூடப்படுகின்றன.

வங்கி விடுமுறை நாள்கள்

01 அக்டோபர் 2022 (சனிக்கிழமை) வங்கி அரையாண்டு கணக்கு முடிப்பு
02 அக்டோபர் 2022 (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி
03 அக்டோபர் 2022 (திங்கள்கிழமை) மகா அஷ்டமி (துர்கா பூஜை)
04 அக்டோபர் 2022 (செவ்வாய்க்கிழமை) துர்கா பூஜை தசரா, மகா நவமி, ஆயுத பூஜை (அகர்தலா, புவனேஸ்வர், சென்னை, காங்டாக், கான்பூர், கௌகாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம்)

05 அக்டோபர் 2022 (புதன்கிழமை) துர்கா பூஜை, விஜயதசமி
06 அக்டோபர் 2022 (வியாழக்கிழமை) துர்கா பூஜை காங்டாக்
07 அக்டோபர் 2022 (வெள்ளிக்கிழமை) துர்கா பூஜை காங்டாக்
08 அக்டோபர் 2022 (இரண்டாம் சனிக்கிழமை) முகம்மது நபி பிறந்தநாள் போபால், ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்

13 அக்டோபர் 2022 (வியாழக்கிழமை) கராக்க சதுர்த்தி கர்வ சவுத் சிம்லா
14 அக்டோபர் 2022 (வெள்ளிக்கிழமை) ஈத் மிலாடி அல் நபி ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்
18 அக்டோபர் 2022 (செவ்வாய்க்கிழமை) கட்டி பிகு கௌகாத்தி
24 அக்டோபர் 2022 காளி (திங்கள்கிழமை) பூஜை, தீபாவளி, லட்சுமி பூஜை (அகர்தலா, அகமதாபாத், அய்ஸ்வால், பெலாபூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், கௌகாத்தி, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுடெல்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்

25 அக்டோபர் 2022 (செவ்வாய்க்கிழமை) லட்சுமி பூஜை, தீபாவளி, கோவர்தன் பூஜை, காங்டாக், ஹைதராபாத், இம்பால் மற்றும் ஜெய்ப்பூர்
26 அக்டோபர் 2022 (புதன்கிழமை) கோவர்த்தன் பூஜை, விக்ரம் சம்வந்த் புத்தாண்டு, அகமதாபாத், பெலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா மற்றும் ஸ்ரீநகர்
24 அக்டோபர் 2022 (வியாழக்கிழமை) சித்ரகுப்த ஜெயந்தி, லட்சுமி பூஜை, காங்டாக், இம்பால், கான்பூர் மற்றும் லக்னோ

31 அக்டோபர் 2022 (திங்கள்கிழமை) சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் அகமதாபாத், பாட்னா, ராஞ்சி

2022, அக்டோபரின் வார விடுமுறை நாள்கள்

9 அக்டோபர் 2022 வார விடுமுறை (ஞாயிறு)
16 அக்டோபர் 2022 வார விடுமுறை (ஞாயிறு)
22 அக்டோபர் 2022 நான்காம் சனிக்கிழமை
23 அக்டோபர் 2022 வார விடுமுறை (ஞாயிறு)
30 அக்டோபர் 2022 வார விடுமுறை (ஞாயிறு)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Banks closed for up to 21 days in various cities in october

Best of Express