scorecardresearch

மே மாதம் 12 நாள்கள் வங்கி இயங்காது; முழு லிஸ்ட் இதோ

மே மாதம் 12 நாள்கள் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

How many bank accounts can one have What is the RBI rule
இந்திய ரிசர்வ் வங்கி

Bank Holidays May 2023 : ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலின்படி, வார இறுதி நாட்கள் உட்பட மே 2023 இல் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
இந்த விடுமுறைகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். மேலும், இந்த வங்கி விடுமுறைகளில் சில மாநிலம் சார்ந்தவை.

மே 1- உழைப்பாளர் தினம்
மே 2 – சிம்லாவில் உள்ளாட்சி தேர்தல்
மே 5 – புத்த பூர்ணிமா
மே 9 – ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள் (கொல்கத்தா)
மே 16 – காங்டாக் மாநில தினம்
மே 22 – மகா ராணா பிரதாப் ஜெயந்தி (சிம்லா)

வார விடுப்பு தினங்கள்

மே 7 – ஞாயிற்றுக்கிழமை
மே 13 – இரண்டாம் ஞாயிறு
மே 14 – ஞாயிற்றுக்கிழமை
மே 21 – ஞாயிற்றுக்கிழமை
மே 27 – நான்காம் சனிக்கிழமை
மே 28 – ஞாயிற்றுக்கிழமை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Banks to remain closed for 12 days in may 2023