Banks offer Highest Interest Rate on Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் என்பது எப்போதும் ஒரு நீண்ட கால பொருளாதார பாதுகாப்பு திட்டமாகும்.
ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கிகள், வங்கிகள் அல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் சேமித்து வைப்பதாகும். இதை எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என்பதை பயனர் தீர்மானிக்கலாம்.
7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். இந்நிலையில், ஒரு வருட கால பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள் பற்றி பார்ப்போம்.
1. AU சிறு நிதி வங்கி - 7.25%
2. ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி- 8.2%
3. உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி- 8.25%
தனியார் வங்கிகள்
1. பந்தன் வங்கி- 7.25%
2. சிட்டி யூனியன் வங்கி- 7%
3. டி.சி.பி வ்ங்கி-7.1%
4. IndusInd வங்கி- 7.75%
5. YES வங்கி-7.25%
பொதுத் துறை வங்கிகள்
1. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி-7.5%
2. Deutsche வங்கி-7%
3. பேங்க் ஆஃப் பரோடா- 6.85%
4. கனரா வங்கி- 6.85%
5. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா- 6.85%
6. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 6.9%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“