New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/mutual-fund-2.jpg)
இந்த லார்ஜ்கேப் ஃபண்டுகளில் மாதம் ரூ.15 ஆயிரம் முதலீடு 10 ஆண்டுகளில் ரூ.50 லட்சமாக உயர்ந்துள்ளது.
Large-cap SIP mutual funds | கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இவை, 19 சதவீத வளர்ச்சி கொடுத்துள்ளன.
இந்த லார்ஜ்கேப் ஃபண்டுகளில் மாதம் ரூ.15 ஆயிரம் முதலீடு 10 ஆண்டுகளில் ரூ.50 லட்சமாக உயர்ந்துள்ளது.