37 சதவீதம் வரை ரிட்டன்; பெஸ்ட் லார்ஜ், மிட்கேப் ஃபண்டுகளை பாருங்க!
மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் மொத்த சொத்துக்களில் குறைந்தபட்சம் 65 சதவீதத்தை மிட் கேப் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்கின்றன.
மியூச்சுல் ஃபண்டு முதலீடு: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, முதலீட்டாளர்கள் ஒரே பிரிவில் உள்ள பல்வேறு திட்டங்களின் கடந்தகால வருமானத்தை மதிப்பீடு செய்து ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்ய முனைகின்றனர். அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த லார்ஜ் கேப் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
Advertisment
லார்ஜ்கேப் ஃபண்டுகள்
வ.எண்
லார்ஜ் கேப் ஃபண்டுகள்
3 ஆண்டு ரிட்டன் (%)
01
பரோடா பி.என்.பி. பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்டு
20.16
02
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு
24.93
03
ஜே.எம் லார்ஜ் கேப் ஃபண்டு
21.97
04
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ப்ளூசிப் ஃபண்டு
21.80
05
ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்டு
21.58
மிட்கேப் ஃபண்டுகள்
வ.எண்
மிட்கேப் ஃபண்டு திட்டங்கள்
3 ஆண்டு ரிட்டன் (%)
01
எடெல்வெசிஸ் மிட்கேப் ஃபண்டு
24.98
02
ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆபர்டியூனிடிஸ் ஃபண்டு
28.95
03
மகேந்திரா மேனுலைஃப் மிட்கேப் ஃபண்டு
26.21
04
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்டு
37.66
05
நிப்பான் இந்தியா குரோத் ஃபண்டு
27.82
06
குவாண்ட் மிட்கேப் ஃபண்டு
31.14
07
சுந்தரம் மிட்கேப் ஃபண்டு
25.11
08
கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்டு
24.34
09
டாடா மிட்கேப் குரோத் ஃபண்டு
24.50
மேலே உள்ள அட்டவணையில் ஒருவர் பார்க்கக்கூடியது போல, அதிக வருமானம் (37.66%) மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்டால் கொடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குவாண்ட் மிட் கேப் ஃபண்ட் (31.14%) ஆகும்.
மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் மொத்த சொத்துக்களில் குறைந்தபட்சம் 65 சதவீதத்தை மிட் கேப் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் எந்த குறிப்பிட்ட முதலீட்டு கருவிகளையும் அங்கீகரிக்கவில்லை. முதலீட்டாளர்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், மியூச்சுவல் ஃபண்டு திட்ட முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. ஆகவே, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விதிமுறைகளையும் கவனமாக படிக்கவும். மேற்கூறிய தரவுகள் கடந்தகால வருவாய் மட்டுமே; இது நிகழ்கால வருவாய்க்கு எவ்விதத்திலும் உறுதியளிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“