BHIM APP FASTag Recharge, Recharge FASTag Using BHIM App
BHIM App FASTag Recharge methods : பி.எச்.ஐ.எம். யூ.பி.ஐ மூலமாக ஃபாஸ்டேக்கினை விரைவாக ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை உருவாக்கியுள்ளது என்.இ.டி.சி.. பி.எச்.ஐ.எம். யூ.பி.ஐ எனேபிள் செய்யப்பட்ட எந்த ஸ்மார்ட்போனில் இருந்தும் ஃபாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
Advertisment
ஃபாஸ்டேக் என்றால் என்ன?
ஃபாஸ்டேக் மூலமாக டோல் கேட்களில் கட்டணம் வசூலிக்கப்படும் பழக்கம் டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆர்.எஃப்.ஐ.டி மூலமாக உருவாக்கப்பட்ட ’டேக்’க்குள் நேரடியாக, பயனாளரின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலமாக நேரடியாக பணம் டிடெக்ட் செய்து கொள்ள இயலும்.
Advertisment
Advertisements
எம்.பி.சி.ஐயின் முதன்மை ஆப்பரேட்டிங் ஆஃபிசர் ப்ரவீனா ராய் இது குறித்து கூறுகையில், இந்த திட்டத்தினை நாங்கள் அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். பீம் செயலி மூலமாக விரைவில் மற்றும் பாதுகாப்பான முறையில் டோல் பேமெண்ட்களை இனி பயணிகள் செலுத்த இயலும் வகையில் தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.