Advertisment

பேங்க் ஆஃப் இந்தியா VS எஸ்.பி.ஐ: எஃப்.டி-க்கு எந்த வங்கியில் சிறந்த வட்டி

பேங்க் ஆஃப் பரோடா 1 ஆண்டு காலத்துக்கு 7.25 சதவீதமும், 5 ஆண்டு காலத்துக்கு 7.25 சதவீதமும், 3 ஆண்டு காலத்துக்கு 6.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Know the LIC Kanyadan Policy

முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தை சரியான முறையில் திட்டமிடுவது அவசியம்.

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ், கணக்கைத் திறக்கும்போது உங்கள் பணத்தை ஒருமுறை டெபாசிட் செய்கிறீர்கள். வங்கி, வைப்புத் தொகை மற்றும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும் வட்டி விகிதங்கள் மாறுபடுகின்றன.

Advertisment

மேலும் இவை, உங்கள் வருவாயைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலையான வைப்புத்தொகைக்கான காலம் குறுகிய 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும்.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா 1 ஆண்டு காலத்துக்கு 7.25 சதவீதமும், 5 ஆண்டு காலத்துக்கு 7.25 சதவீதமும், 3 ஆண்டு காலத்துக்கு 6.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

பேங்க் ஆஃப் இந்தியா

பேங்க் ஆஃப் இந்தியா, 1-ஆண்டு, 3-ஆண்டு மற்றும் 5-ஆண்டுகளுக்கு முறையே 6.50 சதவிகிதம், 6.50 சதவிகிதம் மற்றும் 6 சதவிகிதம் என்ற விகிதங்களுடன், மிக உயர்ந்த அடுக்குக்கு 7.25 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, 1-ஆண்டு, 3-ஆண்டு, மற்றும் 5-ஆண்டுகளுக்கு முறையே 6.8 சதவிகிதம், 6.5 சதவிகிதம் மற்றும் 6.5 சதவிகிதம் என்ற விகிதங்களுடன், மிக உயர்ந்த அடுக்குக்கு 7.1 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment