கிரிக்கெட் ரசிகர்களுக்காக, பி,எஸ்,என்.எல்லின் அட்டகாசமான பிளான்..

உலககோப்பை கிரிக்கெட் தொடரை, நேரடியாக மொபைல் போனிலேயே பார்க்கும் வகையில் பிஎஸ்என்எல், அபிநந்தன் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

bsnl, airtel, jio, vodafone, worldcup cricket, livestream,பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன், உலககோப்பை கிரிக்கெட், நேரடி ஒளிபரப்பு
bsnl, airtel, jio, vodafone, worldcup cricket, livestream,பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன், உலககோப்பை கிரிக்கெட், நேரடி ஒளிபரப்பு

உலககோப்பை கிரிக்கெட் தொடரை, நேரடியாக மொபைல் போனிலேயே பார்க்கும் வகையில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், அபிநந்தன் என்ற பெயரில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.பிஎஸ்என்எல் அபிநந்தன் ரூ.151 பிளான், 24 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி இன்டர்நெட், 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் அளவில்லா அழைப்புகளை வழங்குகிறது.

ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் தருவதைப்போன்று, உலககோப்பை கிரிக்கெட் தொடரை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும் நேரடியாக கண்டுகளிக்கும் பொருட்டு பிஎஸ்என்எல் அபிநந்தன் 151 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bsnl abhinandan plan worldcup cricket

Next Story
எளிதாக கடன் பெற வேண்டுமா?…அழைக்கிறது இந்தியன் வங்கிindian bank, public sector banks, axis bank, state bank of india, personal loan, home loan, இந்தியன் வங்கி, பொதுத்துறை வங்கிகள் ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பெர்சனல் லோன், வீட்டுக்கடன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express