bussiness in tamil news money : தங்கத்துக்கு தான்பா இப்ப மவுசு அதிகம். அது இருந்தாலே போதும் பணத்தை 3 மடங்கு வரை இரட்டிபாக்கலாம். எப்படின்னு கேட்குறீங்களா? இந்த பதிவ முழுசா படிங்க தெரியும்.
Advertisment
தங்கத்தை பாதுகாப்பது பெரிய சவாலாக உள்ளது. வீட்டில் நிறைய தங்கங்களை வைத்திருப்பவர்கள் இரவில் நிம்மதியாக தூங்குவது இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.தங்கத்துக்கு இப்போது இருக்கும் மவுசு தான். மனிஷங்களை விட தங்கத்திற்கு தான் இப்போது கூடுதல் வெல்யூ.
இனி அந்த கவலைய வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக இல்லை என்று நினைத்தால் வங்கியில் சென்று பத்திரமாக வையுங்கள். அதற்கு வட்டி கிடைக்கும். சூப்பர்ல! ஆம எஸ்பிஐ வங்கியில் இருக்கு அந்த ஸ்கீம் தான் Gold Deposit Scheme . நீங்கள் பாதுகாக்கும் நகைக்கு வங்கி நிர்வாக குறிப்பிட்ட தொகையில் உங்களுக்கு வட்டியை தருகிறது.