Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இனி வட்டி அதிகமா கிடைக்க போகுது!

வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

Written by WebDesk

வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

author-image
WebDesk
08 Feb 2021 13:15 IST

Follow Us

New Update
investment lic investment schmes lic

investment lic investment schmes lic

canara bank canarabank canara bank : கனரா வங்கியும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை திருத்தியுள்ளது.

Advertisment

கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது

7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 2.95%

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் – 3.9%

Advertisment
Advertisements

91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் – 4%

180 நாள் முதல் 1 வருடத்திற்குள் 4.45%

1 வருடத்திற்கு மட்டும் – 5.20%

1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் – 5.2%

2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 5.4%

3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 5.5%

5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு – 5.5%

வட்டி சில திட்டங்களுக்கு உயர்த்தப்பட்டு, சில திட்டங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளன.கனரா வங்கி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், பிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தினை தற்போது கனரா வங்கி அதிகரித்துள்ளது.

எந்தவித நஷ்டமும் இன்றி சிறந்த முதலீடாக இருப்பது வைப்பு நிதி திட்டங்கள் தான். இது மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.இந்த வட்டி அதிகரிப்பு வந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

இந்த வட்டி விகிதம் பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த வட்டி விகிதமானது அதிகபட்சமாக 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் பிக்ஸட் டெபாசிட்களுக்கு பொருந்தும் என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!