canara-bank | fixed-deposits | கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 6.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு கனரா வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்.
கனரா வங்கி வட்டி விகிதங்கள்
வ.எண் |
டெபாசிட் காலம் |
வட்டி
பொது (%)
|
மூத்தக் குடிமக்கள் (%)
|
01 |
7 முதல் 45 நாள்கள் |
2.90% |
2.90% |
02 |
46 முதல் 90 நாள்கள் |
4.00% |
4.00% |
03 |
91 முதல் 179 நாள்கள் |
4.05% |
4.05% |
04 |
180 முதல் 269 நாள்கள் |
4.65% |
5.15% |
05 |
270 முதல் ஓராண்டுக்குள் |
4.65% |
5.15% |
06 |
333 நாள்கள் திட்டம் |
5.10% |
5.60% |
07 |
ஓராண்டு |
5.50% |
6.00% |
08 |
ஓராண்டுக்கு மேல் 2 ஆண்டுக்குள் |
5.55% |
6.05% |
09 |
666 நாள்கள் |
6.00% |
6.50% |
10 |
2 ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுக்குள் |
5.60% |
6.10% |
11 |
3 ஆண்டு மற்றும் 5 ஆண்டுக்குள் |
5.75% |
6.25% |
12 |
5 ஆண்டு முதல் 10 ஆண்டுக்குள் |
5.75% |
6.25% |
கனரா வங்கி வரி விலக்கு ஃபிக்ஸட் டெபாசிட்
திட்டம் |
டெபாசிட் தொகை |
வட்டி (பொது) |
மூத்தக் குடிமக்கள் |
கனரா வங்கி வரி சேமிப்பு திட்டம் - 5 ஆண்டுகள் |
ரூ.1 லட்சத்துக்கும் மேல் |
6.20% |
6.70% |
உங்கள் நிலையான வைப்புத்தொகை எவ்வாறு வட்டியைப் பெறுகிறது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தின் முடிவில் உங்கள் வருமானம் எவ்வளவு என்பதைப் பற்றி அறிய சம்பந்தப்பட்ட வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் கால்குலேட்டரை அணுகவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“