Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

கனரா பேங்க்: அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் நிம்மதியா இருங்கள்!

இக்கட்டான சூழ்நிலையில் எந்த மாதிரியான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது என்பது மிக முக்கியம்.

Written by WebDesk

இக்கட்டான சூழ்நிலையில் எந்த மாதிரியான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது என்பது மிக முக்கியம்.

author-image
WebDesk
12 Aug 2020 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 12 Aug 2020 11:17 IST

Follow Us

New Update
canarabank account canara bank account

canarabank account canara bank account

canarabank account canara bank account : பொதுவாக மக்கள் பணத்தை வருங்காலத்திற்காக சேர்ப்பது வங்கியில் தான்.இது வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதிக்கேற்ப வங்கிகள் மாறுபடலாம். அதே போல் வங்கிகளில் கணக்கு தொடரும் பலரும் தொடர இருக்கும் சேமிப்பு கணக்குகள்

Advertisment

பிக்சட் டெபாசிபட், வீட்டுக்கடன் போன்றவற்றிற்கு எவ்வளவு சலுகைகள் தருகின்றன, எந்த மாதிரியான வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன போன்றவற்றை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் நம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் நமக்கு இக்கட்டான சூழ்நிலையில் எந்த மாதிரியான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது என்பது மிக முக்கியம்.

canarabank account canara bank account : வட்டி குறைவு!

அந்த வகையில் கனரா வங்கியின் முக்கிய அறிவிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது.கனரா வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் வட்டி 0.40 சதவீதம் குறைந்து 6.90 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.வட்டி விகிதங்களின் மாற்றம் ஜூன் 7 முதல் அமலுக்கு வந்துள்ளது.

Advertisment
Advertisements

முன்னதாக கடந்த மே மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் குறைத்து 6.90 சதவீதமாக குறைத்தது. இதன் பின்னர், பல வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.6 மாத கடனுக்கான வட்டி விகிதம் 7.60 சதவீதமாகவும், மாதாந்திர கடன் விகிதம் 7.50 சதவீதமாகவும் உள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ வீதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களின் வட்டி விகிதத்தையும் 0.40 சதவீதம் குறைத்து 6.85 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!