Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

கனரா வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.. கடனை வாரி வழங்குகிறது!

தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக உதவுவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Written by WebDesk

தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக உதவுவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
09 Oct 2020 17:01 IST

Follow Us

New Update
investment plans investment tips investment ideas money investment savings

canarabank canara bank account canara bank savings account : கனரா வங்கி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கார்பொரேட்கள், விவசாயம், வணிக நிறுவனங்கள் மற்றும் சில்லரை கடன்தாரர்களுக்கு கடன் உதவி வழங்குகிறது.

Advertisment

கனரா கடன் உதவி (Canara Credit Support) என்ற ஒரு புதிய கடன் திட்டத்தை பொதுத்துறை வங்கியான கனரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிட் -19 பரவல் காரணமாக வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக ஏற்பட்டுள்ள மீண்டு வருவதற்கு தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக உதவுவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

canarabank canara bank account : கனரா வங்கி!

‘Canara Credit Support-Covid-19’ என்ற புதிய திட்டத்தின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கார்பொரேட்கள், விவசாயம், வணிக நிறுவனங்கள் மற்றும் சில்லரை கடன்தாரர்கள் 10 முதல் 35 சதவிகிதம் வரை தங்களுடைய பழைய பணி மூலதனத்தில் (existing working capital) அல்லது குறைந்த விதிமுறைகளுடன் கடன் வாங்குபவர்களின் வகையைப் பொறுத்து கடன் வாங்கிக்கொள்ளலாம். இந்த வசதிக்கு எந்தவித கூடுதல் பாதுகாப்பும் தேவையில்லை, என்று வங்கி ஒரு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!