அஞ்சல சிறுசேமிப்பு; 13 திட்டங்களின் வட்டி விகிதம் என்ன? முழு லிஸ்ட்
அஞ்சல சிறுசேமிப்பு திட்டங்களின் ஆண்டு வட்டி விகிதம் குறித்து இதில் பார்க்கலாம். இந்த திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு 3 மாத காலாண்டுக்கு ஒரு முறையும் திருத்தப்படும்.
Post Office Savings Scheme | புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு வரிச் சேமிப்புத் திட்டங்களில் பலரும் முதலீடு செய்வதை காணலாம். அந்த வகையில், பி.பி.எஃப், (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
Advertisment
மத்திய அரசு மார்ச் மாதத்தில் சிறிய சேமிப்புத் திட்டங்களான பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தித் திட்டம் மற்றும் பிறவற்றுக்கான வட்டி விகிதங்களை ஏப்ரல் ஜூன் காலாண்டில் மாற்றாமல் வைத்திருந்தது.
13 சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்
வ.எண்
திட்டத்தின் பெயர்
வட்டி விகிதம் (%)
01
போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்
4.0
02
1 ஆண்டு டெபாசிட்
6.9
03
2 ஆண்டு டெபாசிட
7.00
04
3 ஆண்டு டெபாசிட்
7.10
05
5 ஆண்டு டெபாசிட்
7.50
06
5 ஆண்டு ஆர்.டி திட்டம்
6.7
07
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்
8.2
08
மாதாந்திர வருமான கணக்கு
7.4
09
தேசிய சேமிப்பு சான்றிதழ்
7.7
10
பி.பி.எஃப்
7.1
11
கிஷான் விகாஸ் பத்ரா
7.5
12
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்
7.5
13
சுகன்யா சம்ரிதி யோஜனா
8.2
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“